Zener Diode In Tamil Zener Diode என்றால் என்ன?

Zener Diode In Tamil:

Zener diode என்பது ஒரு வகை PN junction diode ஆகும், இது reverse breakdown regionஇல் மட்டும் operate செய்யும் மாறு வடிவமைக்கப்படுகிறது. இவற்றில் உள்ள dopingஇன் அளவு சாதாரண diodeஇன் doping level ஐ காட்டிலும் அதிகம். இது இரண்டு பக்கங்களிலும் மின்னோடத்தை பாய அனுமதிக்கிறது. zener diode இன் reverse breakdown voltage, இதை உருவாக்கும் போதே design செய்யப்படுகிறது. சாதாரண electronics சந்தைகளில் கிடைக்கும் zener diodeஇன் breakdown voltage 1.8 Volts லிருந்து 200 Volts வரை இருக்கிறது. மற்றும் இதன் power அளவிடு ௦.25 Watts லிருந்து 50 watts வரை கிடைக்கிறது. zener diode clarence zener என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Working Principle of Zener Diode:

zener diode characteristics in tamil

Get More Electrical Concept And Interview Questions By Using This Link

zenerdiode forward biasஇல் சாதாரண PN junction diode போன்றே வேலைசெய்கிறது. மினோடத்தை கடத்த வேண்டுமெனில் நாம் 0.7Volts மேல தான் apply செய்ய வேண்டும் இது சிலிகான் semi conductorகளுக்கு, 0.35volts, for germaniyam conductorகளுக்கு apply செய்ய வேண்டும். மற்றும் zener diode reverse breakdown voltage இல் தான் வேலைசெய்கிறது. அதாவது diode  zener diode இன் reverse breakdown voltage ஐ விட நாம் அதிகமா voltage ஐ apply செய்யும் போது zener diode current ஐ பாய அனுமதிக்கிறது. எனினும் ஒரு குறைந்த பட்ச அளவு current anode லிருந்து cathode நோக்கி செல்கிறது. இந்த breakdown voltage Vz என்று குறிக்கப்படுகிறது. நீங்கள் zener diode வாங்கும் போது இதை பார்த்துதான் வாங்க வேண்டும்.

Also Know About:   What is Transistor Biasing In Tamil Biasing என்றால் என்ன?

zener diode இன் குறியிடு:

zener diode symbol

நீங்கள் படத்தில் பார்க்கும் படித்தான் zener diode குறிக்கப்படுகிறது. அதனுடைய சிறிய கோடுப்பகுதி cathode என்றும் அதன் மற்றொரு பகுதி (முனை) anode என்றும் கூறப்படுகிறது.

Basic zener Diode circuit:

zener diode circuit

zener diode எப்போதும் ஒரு மின்தடை ஒன்றை series ஆக connect செய்துதான் circuitஇல் பொருத்தப்படுகிறது. ஏனென்றால் zener diodeஇல் பாயும் மின்னோட்டத்தின் அளவை குறைக்க இது பயன்படுகிறது. இதனுடைய அளவு 5mA க்கும் குறைவாகதான் இருக்கவேண்டும். இல்லை எனில் zener diode failure ஆகிவிடும்.  zenerஇன் output அதனுடைய positive மற்றும் negative terminal லிருந்து எடுக்கப்படுகிறது.

Application of zener diode:

  • voltage regulator
  • zener limiter
  • zener comparator
  • power supplies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here