What is Transistor in Tamil Transistor என்றால் என்ன?

What is Transistor in Tamil

Transistor என்பது ஓர் வகை அரை மின் குறை கடதியாகும். Transistor is a short form of transferred resistor, which means Transferred + Resistor. இரண்டு diodeகளின் எதிரான முனைகளை நாம் சேர்க்கும் போது, நாம் ஒரு transistor ஐ உருவாக்க முடியும். இது ஒரு மூன்று terminal device ஆகும். மற்றும் இது ஒரு active component. அது இருவகையாக, அதில் உள்ள மின்னோட்டம் எதன் மூலம் பாய்கிறது என்பதை பொருத்து பிரிக்கப்பட்டு உள்ளது. ஓன்று BJT என்று சொல்லப்படும் bipolar junction transistor bipolar என்பது மின்னோட்டம் இரு திசைகளிலும் பாயும் என்பதை குறிப்பதாகும்.  FET என்று சொல்லபடுகின்ற field effect transistor. இருப்பினும் BJT மேலும் இருவகைகளாக பிரிக்கப்படுகிறது. ஓன்று NPN அண்ட் PNP transister ஆகும்.

Transistor இல் மொத்தம் மூன்று இணைப்புகள் உள்ளன. அவைகள் முறையே base, emitter, மற்றும் collector ஆகும். இதில் emitter அதிகபடியாக doping செய்யப்படுகிறது, collector மிதமான dopingலும், base இணைப்பில் மிக குறைந்த dopingலும் உள்ளன.

Get More Electrical Concept And Interview Questions By Using This Link

emitter > collector > base இன் doping.

இதைப்போன்று இதனடைய அளவுகளும் collector > emitter > base என்று மாறுபடுகின்றன…

Transistor
Transistor & It is Notation

NPN transistor:

இரண்டு diodeகளின் P முனைகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் நமக்கு ஒரு NPN transistor கிடைக்கும். NPN transistor தான் உலகில் அதிகமகா உபயோகத்தில் உள்ள transistor ஆகும். இதில் N (emitter) முனை dopingஇல் மிக அதிக அளவிலும் collector முனை அதுக்கு அடுத்த படியான அளவிலும் உள்ளன. இவற்றில் மூன்று வகையான configuration மேற்கொள்ளப்படுகிறது. அவைகள் CE (common emitter) configuration, CC  (common collector) configuaration மற்றும் CB (common base) configuration. இதில் CE configuration மிக அதிக அளவில் உபயோகபடுதப்பயன்படுகிறது. இவைகள் amilifier circuit ஆகவும் பயன்படுகின்றன.

Also Know About:   What is Insulator in Tamil & What is Semi Conductor in Tamil

PNP transistor:

PNP transistor என்பது இரண்டு diodeகளின் N முனைகளை இணைப்பதன் மூலம் நாம் ஒரு PNP diode ஐ உருவாக்கலாம். பெரும்பாலும் இவகை transistor களின் பயன்பாடு மிக குறைவுதான். PNP transistorகள் பெரும்பாலும் switching operation களில் பயன்படுகின்றன. இவைகள் மிகவும் sensitive அதிகம் கொண்டவை. இவைகள் சாதாரண ground potential லேயே on ஆகிவிடுகின்றன. எனவே இவைகளை கையாளுவது மிகவும் கடினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here