What is Transistor Biasing In Tamil Biasing என்றால் என்ன?

Transistor biasing In Tamil Biasing என்றால் என்ன?

Biasing என்பது ஒரு transistorஐ switch on செய்யும் செயலாகும். இதற்கு நாம் இரண்டு வேறு மின்னழுத்தம்’ கொடுக்க வேண்டும். அதாவது ஒன்று baseக்கும் collectorக்கும் மற்றொன்று emitter மற்றும் baseக்கும். ஒரு transistor சரியாக வேலை செய்ய வேண்டும் என்றால் நாம் மேலே சொல்லப்பட்ட இரண்டு மின்னளுதங்களையும் சரியாக கொடுக்க வேண்டும். இவ்வாராக நாம் ஓர் transistor ஐ on பன்ன வேண்டுமெனில் நாம் மூன்று வேறு வழிகளை கையாளலாம்.

Method: 1

Get More Electrical Concept And Interview Questions By Using This Link

Transistor biasing 1

இப்போது நாம் ஓர் NPN டிரான்சிஸ்டரை கருத்தில் கொள்ளலாம், படத்தில் கானபடுபவை போன்று DC supply கொடுக்க வேண்டும். அதாவது base முனைக்கு postiveவும் emitter முனைக்கு negativeவும் மற்றும் மற்றொரு batteryயின் மூலம் base முனைக்கு postiveவும் collectorக்கு negativeவும் கொடுக்கவேண்டும். இப்படி கொடுப்பதன் மூலம் emitter-base junction போவர்ட் bias, collector-base junction forward biasம் ஆகின்றன. எனிவே மிகுந்த அளவிலான மினோட்டம், collector மற்றும் emitter வழியாக பாய்கிறது. இவகை switching operationகளில் பயன்படுகின்றன.

Method: 2

Transistor biasing 2

இவற்றில் baseமுனைக்கு –ve வும் collector மற்றும் emitter முனைகளுக்கு postiveவும் கொடுக்கப்படுகிறது. இப்போது base-emitter junction reverse biasம், collector-base junction reverse bias ம் ஆகிறது. எனவே மின்னோட்டம் பாயும் அளவு பூஜ்ஜியம் ஆகும். எனினும் ஓர் மிக சிறிய அளவு மினோட்டம், அந்த transistorஇல் உருவாகும் வெப்பத்தின் காரணமாக வெளியாகும் free electronsஆல் collector மற்றும் emitter வழியாக பாய்கிறது. இது off switch என்று அழைக்கப்படுகிறது.

Also Know About:   What in Conductor In Tamil கடத்தி என்றால் என்ன?

Method: 3

Transistor biasing 3

இப்போது emitter முனைக்கு negative வும் collector முனைக்கு postive வும் கொடுக்கப்படுகிறது. baseமுனைக்கு ஒன்று postiveவும் மற்றொன்று negative வும் கிடைக்கிறது. இப்போது emitter-base junction forward baisம், collector-base junction reverse baisம் ஆகிறது.  இந்த முறையின் மூலம் transistorகள் amilifier circuitஅக பயன்படுகின்றன. இந்த முறை நீங்கள் உங்களுடைய டிவி remote மற்றும் உங்கள் loud speaker களில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here