What is Insulator in Tamil & What is Semi Conductor in Tamil

What is Insulator In Tamil

insulator என்பதன் tamil அர்த்தம் மின்காப்பான் என்று பெயர். இதன் பேரிலே உங்களுக்கு தெரிய வரும், மின்னோடத்தை தடுப்பது மின்காப்பான் ஆகும். நாம் conductor இல் கூறியதை போன்று இப்போது நாம் ஒரு ரப்பர்இன் அணு அமைப்பை எடுத்துக்கொண்டல், அவற்றில் உள்ள கடைசி electronஐ பிரிப்பது கடினம். இதனால் இவைகள் electron ஐ பாயிந்து செல்ல அனுமதிப்பதில்லை. இவ்வாறான பொருட்கள் insulator என்று அளக்கப்படுகிறது. மற்றும் இதன் மின்தடையின் மதிப்பு சில Megaohm களில் கிடைக்கிகிறது. insulatorக்கு மிகசிறந்த எடுத்துக்காடு porcelin insualtor ஆகும். இவைகள் transmission line களில் உயர்மின் அழுத்தத்திலும் இவைகள் சிறந்த மின்காப்பன்களாக பயன்பாட்டுகிறது.

Insulator Conductivity is less and resistivity is high

Get More Electrical Concept And Interview Questions By Using This Link

What is Semiconductor In Tamil:

தமிழில் semiconductor என்பது அரைகுறை மின்கடதியாகும். அதாவது இவைகள் கடத்தியாகவும், காப்பான்களாகவும் செயல்படுகின்றன். இவைகள் தான் இந்த உலகை மற்றியவைகள். semiconductor களுக்கு எடுத்துக்காடாக நாம் சிலிகான் germaniyam மற்றும் கார்பன் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் சிலிகான் மற்றும் germanium மிக அதிக அளவில் பயன்படுகின்றன.

semiconductor களுக்கு நாம் மின்னழுத்தம் கொடுக்கும் போது அதில் உள்ள electron பாய ஆரம்பிக்கிறது. i.e சிலிகோனுக்கு 1.2 eV ம் germaniumதுக்கு ௦.785V ம் கொடுப்பதன் மூலம் நாம் ஒரு electron ஐ வெளியே அனுப்ப முடியும்.

Also Know About:   What is Transistor in Tamil Transistor என்றால் என்ன?

semiconductorகளுக்கு மிகசிறந்த எடுத்துக்காடு, diode மற்றும் transistor ஆகும்.

The resistivity of the semiconductor is high when there is no electric field, and it act as insulator, while applying a small voltage the semiconductor starts conducts, the resistivity is zero, and it acts as conductor.

What is Insulator in Tamil & What is Semi Conductor in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here