What in Conductor In Tamil கடத்தி என்றால் என்ன?

Conductor In Tamil:

conductor meaning இன் tamil is கடத்தி. conductor என்பது ஒரு வகை பொருளாகும், ஒரு பொருளின் வழியாக electron கடந்து சென்றால் அதற்கு conductor என்று பொருள். இதற்கு எடுத்துக்காட்டாக நாம் தினமும் உபயோகப்படுத்தும் copper (செம்பு), silver, அலுமினியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

நாம் இப்போது copper இன் அணு அமைப்பை எடுத்துக்கொள்வோம்..copper இல் மொத்தம் 29 electronகள் உள்ளன. இவற்றின் அணு அமைப்பு படத்தில் குருபிட்டவை போன்று தான் இருக்கும், அதாவது மொத்தம் இருக்கும் K, L, M, N இணைப்புகளில் முறையே 2, 8, 18, 1 என்று இருக்கும். இவற்றில் உள்ள K, L, M உள்ள electron மீது அணுகருவின் ஈர்ப்பு அதிகமா இருக்கும், ஆனால் இவற்றில் கடைசியாக இறுக்கும் electorn இன் மீது அணுவின் உட்கருவின் ஈர்ப்பு குறைவாக இறுக்கும்.

Get More Electrical Concept And Interview Questions By Using This Link

Free electron copper structure

அதனால் நாம் மிக குறைவாக ஆற்றலை அதன் மீது பாய்ச்சும் போது அந்த electron எளிதில் வெளியே வந்து விடுகிறது. இந்த ஆற்றல் நாம் உபயோகப்படுத்தும் வீட்டின் வெப்ப ஆற்றலே போதுமானது. (The electron can be released in the room temperature itself, but we cannot release as much electron to drive a load), இருப்பினும், நாம் இந்த electronஐ வைத்து எதுவும் செய்ய முடியாது. ஏன்னெனில், நாம் எவளவு ஆற்றல் செலுத்துகிரமோ அவளவு electron வெளியே வருகின்றது. நாம் ரூம் இல் இறுக்கும் வெப்ப ஆற்றல் மிகவும் குறைவுதான். இதனால் தான் கந்த ஆற்றலை கொண்டு நாம் மின்சாரம் தயார் செய்கிறோம். இந்த வேலைபாடுகள் conductor என்று அழைக்கப்படுகிறது.

Also Know About:   How to Check Diode Working Condition

இவைகள் மின்னோட்டத்தை கடத்தினாலும் குறைந்த அளவு மின்தடையாக செயல்படுகிறது. ACSR conductor ஒரு மிகச்சிறந்த conductor ஆகும். இதுவே பெரும்பாலான transmission line இல் பயன்பத்டுதப்படுகிறது.

What in Conductor In Tamil கடத்தி என்றால் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here