What is Transformer In Tamil மின்மாற்றி என்றால் என்ன?

What is Transformer In Tamil:

Transformer என்பதற்கு தமிழில் மின்மாற்றி என்று பெயர். மின்மாற்றி என்பது ஒரு நிலையான சாதனமாகும்.  இது மின்சக்தியை ஒரு நேரடி மின் இணைப்பே இல்லாமல் வேறொரு இடத்திற்கு மாற்றியமைக்கும், ஒரு மலிவான சாதனம் ஆகும். இவற்றில் frequency எப்போதும் மாற்றுவது இல்லை, அதாவது frequency is constant (மாறிலி). இது mutual induction பரஸ்பர தூண்டலின் அடிப்படையில் வேலை செய்கிறது. மின்மாற்றியின் மூலம் நாம் கொடுக்கப்பட்ட மின்னலுததை உயர் மின்னழுத்தம் ஆகவோ அல்லது தாழ் மின்னழுத்தமாகவோ மற்ற முடியும்.

Transformer in Tamil

Get More Electrical Concept And Interview Questions By Using This Link

Working Principle OF Transformer In Tamil:

மின்மாற்றி வேலை செய்யும் கொள்கை மிகவும் எளிது. இது பாரடே law of electromagnetic induction, சுய மற்றும் பரஸ்பர தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் தான் வேலை செய்கிறது.

அதாவது current carrying conductor generates magetic flux. இந்த magnetic flux ஐ மற்ற ஒரு conductor உதவியுடன் கட் செய்யும் போது நமக்கு மற்றொரு conductor இல் எலெக்த்ரிகல் energy உருவாகிறது.

இப்போது நாம் கொடுக்கும் அளவுகலான

  • primary voltage ஐ V1
  • secondary voltage ஐ V2
  • primary current I1
  • primary voltage I2
  • freqeuncy f
  • primary turns (primary சுற்றுக்கள்) N1
  • secondary சுற்றுக்கள் N2
  • Ø என்பது அதில் உருவாகும் கந்தபாயம்
  • Tph => Total Number of conductor
Also Know About:   Why Capacitor and Inductor are used in Filtering Circuit

என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

Note: Transformers are only used to transfer electrical energy. அதாவது transformerகள் மினற்றலை ஒரே அளவில் தான் transfer செய்கிறது எனவே

V1* I1 = V2 * I2

V1/V2= I2/I1

இப்போது நாம் apply செய்யும் voltage மதிப்பு நாம் generate செய்யும் voltage மதிப்புக்கு சமம் எனவே.. எனவே நாம் primary இல் கொடுக்கும் மின்னற்றலின் அளவு

 

E= 4.44 Ø f N1 * Tph * I1

இங்கு V1= 4.44 Ø f N1 * Tph

அதைபோல், நமக்கு secondary இல் கிடைக்கும் மின்னற்றலின் அளவு

E= 4.44 Ø f N2 * Tph * I2

எனவே…

4.44 Ø f N1 * Tph * I1 = 4.44 Ø f N2 * Tph * I2

இதை solve பண்ணும் போது நமக்கு

N1 I1 = I2 N2

N1/N2 = I2/I1

Apply this in voltage relations. எனவே

V1/V2=I1/I2=N1/N2

இதுதான் transformer transformation ratio என்று கூறப்படுகிறது.

Transformer working principle in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here