What is Power In Tamil பவர் என்றால் என்ன?

What is Power:

மின் சக்தி என்பது மின்ஆற்றலின் மற்றொரு வடிவமாகும், அதாவது மின்சக்தியை செலவு செயும் விகிதம் ஆகும் இது power என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. இதன் பொதுவான  அலகு P ஆகும். இதன் அலகு வாட் (watt) ஆகும்,  இந்த வாட் நடைமுறையில்,  கிலோவாட் (kW) என்று குறிப்பிடப்படுகிறது;  அதாவது 1 kW = 1000 W. அதே போன்று ஒரு கிலோவாட் ஐ ஒரு மணிநேரத்தில் செலவு செய்தால் அதற்கு ஒரு unit என்று பெயர்.

ஒரு வினாடிக்கு ஆற்றலை இழந்தாலோ அல்லது மாற்றினாலோ அது ஒரு ஒரு வாட் என்பதற்கு சமம் ஆகும். அல்லது ஒரு வினாடிக்கு 1 ஜுல் என்ற விகிதத்தில் இழந்தால் அது ஒரு வாட் என்பதற்க்கு சமமாகும்.

Get More Electrical Concept And Interview Questions By Using This Link

சில சமயம் இது வாட்ஜ் (wattage) என்று அழைக்கப்படுகிறது. நேரடி மின்னோட்டம் (DC) circuitஇல் power என்பது அதில் உள்ள மின்னழுத்தம் மற்றும் அதில் பாயும் மின்னோட்டம் ஆகியவற்றின் பெருக்கு தொகைக்கு சமம் ஆகும். power (P) = V*I.

அதே சமயம் ஒரு மறுதிசை மின்னோட்டத்தில் (alternating current), power factor என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் power சூத்திரம்

P = V * I * cosØ

இவற்றில் cosØ என்பது powerfactor ஆகும்.

அதேபோல் இப்போது மின்னோட்டம் I ஆம்பியர் ஆனது மின்தடைR ஓம்ஸ் வழியாக செல்லும் போது, அந்த மின்சக்தி வாட்ஸ் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது

Also Know About:   What is Slip of the Induction motor

P = I2 R

இப்போது மின்னழுத்த வேறுபாடு V வோல்ட் மற்றும் மின்தடை R  எனவே மின் சக்தி பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

P= V2 /R

 

DC circuitஇல் power என்பது ஒரு scalar அளவாகும். அதேபோல் AC circuitஇல் power என்பது vector அளவாகும். அதேபோல் AC circuitஇல் reactance இல்லைஎன்றால் நாம் powerஐ DC formula மூலம் கணக்கிடலாம்.

AC circuitஇல் power மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

  • real power
  • reactive power
  • apparant power

real power என்பது actual power, அதாவது உண்மை power. reactive power என்பது AC circuit இல் உள்ள Capacitance மற்றும் inductance ஆகியவற்றால் ஏற்படுகிறது.

What is Power:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here