What is Motor In Tamil மோட்டார் என்றால் என்ன?

What is Motor In Tamil மோட்டார் என்றால் என்ன?

Motor Meaning In Tamil is சுற்றுவான். Motor என்பது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மற்ற உதவும் சாதனம் ஆகும், அதாவது எலெக்த்ரிகல் energy ஐ mechanical energy ahga மாற்ற உதவும் சாதனம். இது faradவின் electro magnetic induction என்கின்ற principle மூலம் இயங்குகிறது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் electrical energyஐ சுற்று energy அக மற்ற உதவும் ஒரு பொருள் motor எனப்படும்.

Faradவின் electro magnetic induction:

மின்னோடத்தை கொண்ட ஒரு கடத்தியனது, ஒரு மின்காந்த புலத்தில் வைக்கும் போது அது ஒரு வித விசையை உணர்கிறது.

Get More Electrical Concept And Interview Questions By Using This Link

இந்த விசையின் திசையை நீங்கள் பிளெமிங்இன் இடது கை விதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த motor அதற்கு கொடுக்கப்படுகின்ற மின்னோட்டத்தின் மூலம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று AC motor மற்றும் DC motor. மேலும் ac motor மற்றும் டக் motor பல வகைகளாக பிரிக்கப்படுகிறது

Ac motor:

நாம் ஒரு motor ஒன்றுக்கு ac supply மட்டும் கொடுத்தால் அது ac motor  ஆகும். மற்றும் இது acஇல் வேலைசெய்யும் மாதிரி வடிவமைக்கப் பற்றி இருக்கவேண்டும். இதன் வடிவமைப்பின் பிரகாரம் நாம் மேலும் இதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

  • Asynchronous Motor
  • Synchronous Motor
Also Know About:   Difference Between CT and PT Current Transformer & Voltage Transformer

Asynchronous Motor:

நாம் சாதாரண வீட்டில் உபயோகப்படுத்தும் motor இதுவாகும். The speed of the asynchronous motor is lesser than the synchronous motor. This motor uses electromagnetic induction phenomenon for transforming the electric power into mechanical power. இது மேலும் இதன் rotor construction மூலம் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

  • Squirrel Cage induction motor
  • Slip ring induction motor

மற்றும் இது மேலும் கொடுக்கப்படும் electrical power மூலம் single phase motor மற்றும் 3phase motor என இருவகைகளாக பிரிக்கப்படுகிறது.

Synchronous Motor:

ஒரு motor mechanical power ஐ நாம் கொடுக்கும் frequency லேயே கொடுத்தால், அது synchronous motor என்று பெயர். இதன் வேகம் எப்போதும் சீராகவே இருக்கும். எவ்வளவு load போட்டாலும், இதன் வேகம் எப்போதும் மாறிலியாக தான் இருக்கும். ஆனால் இதற்க்கு நாம் DC supply கொடுக்க வேண்டும்.

DC motor:

நாம் ஒரு motorக்கு DC supply கொடுத்தால் அது DC motor ஆகும். DC motorகள் ac motorகளை விடவும் விலையில் அதிகமாகவே இருக்கின்றன. இது நாம் கொடுக்கும் excitation அடிப்படையில் இரண்டு வகைப்படும்

  • Self-excited Motor
  • Separately Excited motor.

இவற்றில் separately excited motor மேலும் மூன்று வகைப்படும்.

  • Shunt Motor
  • Series Motor
  • Compound Wound Motor
Also Know About:   What is Power In Tamil பவர் என்றால் என்ன?

Video Explanation Of What is Motor:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here